adulthood

வயது வந்தவர்கள்

தமிழ் விளக்கம்

விடலைப் பருவம் முடிந்து மரிக்கும் வரையுள்ள வாழ்க்கைப் பருவம், வயது வந்த பருவமாகப் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றது. சட்டப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வயதிற்கு வநததாகக் கருதப்பட்டாலும், இப்பருவம் மேலும் மூன்று நிலைகளாக 1.முன்முதிர்வு (early adulthood 18-44 வயது வரை) 2. நடு முதிர்வு (middle adulthood 45-64 வயது வரை) 3. பின் முதிர்வு (late adulthood 65 லிருந்து மரணம் வரை) என்று பிரிக்கப்படுகின்றது.

English

The life cycle stage in human development that begins at maturity and ends at death. Social scientists often divide adulthood into several periods, such as early adulthood (18 to 44 years); middle adulthood (45 to 64 years); and late adulthood (65 years to death). In legal terms, in most jurisdictions, adulthood is generally considered to begin at age 18.