advance directive
முன்கூட்டியே சொல்லப்பட்ட உத்தரவு, வழிகாட்டுதல்கள்
தமிழ் விளக்கம்
நோய்வாய்ப்பட்ட ஒருவர், இனிவரும் காலங்களில் தன் உடலாரோக்கியம் எப்படியிருக்கும், என்ன மாதிரியான சிகிச்சைகள் தேவைப்படுமென்று கணிக்க இயலாத சூழலில், தன் வாழ்நாளை நீட்டிக்க எந்தெந்த மாதிரியான சிகிச்சை தனக்கு அளிக்கப்படலாம், அளிக்கப்படக்கூடாது என்பதைக் குறிக்கும் சட்டப்படி செல்லத்தக்க விருப்பாவனம்.
English
A properly witnessed and documented statement that describes in detail the medical measures a person would or would not want used to prolong life when one is no longer able to make such measures known. The document may also name someone who could make such decisions for the individual. See also living will.