adversarial process
விதண்டவாதமாக விவாதித்தல்
தமிழ் விளக்கம்
இருவேறு எதிர்தரப்பினர் தங்கள் பக்கமிருக்கும் நியாயத்தைச் சான்றுகளோடு விவாதிக்கும் நீதிமன்ற நடைமுறையைப் பின்பற்றி எடுக்கப்படும் முடிவுகள்.
English
A procedure for reaching decisions by hearing and evaluating the presentation of opposing viewpoints. The adversarial process is most notably seen in courts of law, in which opposing attorneys present evidence and arguments in support of their respective views or clients. See also arbitration and mediation.