advice giving
ஆலோசனை தருதல்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளர் தான் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களையோ அவரின் உள்ளார்ந்த மனக்கிடக்கையையோ (குறிக்கோள் / இலட்சியம்) புரிந்துகொள்ள உதவி, அதை அவர் ஏற்றுக் கொள்ளச்செய்து, அதன்மேல் எப்படி வினையாற்றுவது என்று எடுத்துரைத்து, அதில் சிறந்ததொரு வழியைத் தேர்ந்தெடுக்கச் சமூகப்பணியாளர்கள் கையாளும் செயல்முறை.
English
An intervention in social work in which the social worker helps the client to recognize and understand the existence of a problem or goal and to consider the various responses that might be made to deal with it. The social worker then recommends the best strategies to accomplish the objectives.