advisory board
ஆலோசனைக் குழு
தமிழ் விளக்கம்
முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகோலின்படி, ஒரு நிறுவனம் அதனுடைய இலக்குகளை அடையத் தேவையான தகவல்கள், விவேகமான கருத்துக்கள், பரீட்சார்த்த ஆலோசனைகள் தந்துதவுது ஆலோசனைக் குழுவின் பொறுப்பு. ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அவர்களுடைய மேதமைக்காக குழுவாகவோ, தனியாகவோ ஒப்பந்தத்தின் மூலமாகவோ, பணியில் அமர்த்தப்பட்டோ அல்லது தன்னார்வலராக இயக்குநர் குழுவில் சேர்க்கப்பட்டோ கலந்தாலோசிக்கப்படுவார்கள்.
English
A committee that provides needed information, expert opinion, and recommendations about how to achieve an organization's goals, often according to predetermined criteria. Members of the advisory board are consulted for their expertise as a group or as individuals. Members may be elected, hired, or recruited as volunteers and may or may not include the organization's board of directors.