advocacy
பரிந்து பேசுதல், ஒரு கருத்தை அல்லது நிகழ்ச்சியை தன் கட்சிக்காரர் சார்பாக, ஆதரித்தோ எதிர்த்தோ வாதிட்டு உதவுபவர், துணை வலிமை கொடுத்தல்
தமிழ் விளக்கம்
1. தன்னுடைய வாடிக்கையாளருக்காகப் பிரதிநிதியாவதும், அவர்களுக்காக பரிந்துபேசி வாதிடுதலும். தனிமனித மற்றும் சமூக உரிமைகளுக்காகவும், மேன்மைக்காகவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரிந்து செயலாற்றுவது. இது தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் (NASW) குறித்துள்ள தொழில் நெறிமுறைகளில், சமூகப்பணியாளர்களுக்கான அடிப்படைப் பொறுப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது.
English
1. The act of directly representing or defending others. 2. In social work, championing the rights of individuals or communities through direct intervention or through empowerment. According to the NASW Code of Ethics, it is a basic obligation of the profession and its members.