advocacy research

ஒன்றைப் பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ வாதிடுவதற்காக ஆய்வு செய்தல்

தமிழ் விளக்கம்

ஒரு சமூக நிகழ்வின் மீதோ அல்லது பிரச்சனை மீதோ ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ செயல்படுமுன், அதைப் பற்றி முறையான விசாரணை செய்து, அதன் தன்மை, விளைவுகள் மற்றும் அதைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட முய்ற்சிகள் மீது பாரபட்சமற்ற கருத்து உருவாக்கல். இந்த முறையினால் சமூகப் பிரச்சனைகள் மீதான மக்களின் விழிப்புணர்வு அதிகரித்து, அந்தப் பிரச்சனை தீர்வதற்கான பரிந்துரைகளைப் பெற உதவும்

English

Systematic investigation of specific social problems and objective measurement of their extent, progression, and response to corrective actions. This type of research also heightens public awareness of the social problems and recommends possible solutions.