AFDC–EA programs

ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு வழங்கப்படும் அவசர கால உதவி

தமிழ் விளக்கம்

இது ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டத்தின் நீட்சியாகும். இந்த உதவி, அவசர காலத் தேவைகளுக்காக, எடுத்துக்காட்டாக, இயற்கைப் பேரிடர்களின் போதோ, கடுமையாகப் பணிவிழும் காலங்களில் வீட்டை வெப்பமேற்ற ஏற்படும் அதிகச் செலவினங்களைச் சமாளிக்கவும், அத்தியாவசியத் தேவைகள் தடைபடும்போது ஏற்படும் அதிகச் செலவினங்களைச் சமாளிக்கவும் வழங்கப்படும் செலவுச் சீட்டு (Vouchers).

English

The emergency assistance provision of the Aid to Families with Dependent Children (AFDC) program, designed to help such families meet their costs of temporary, unexpected needs such as natural disasters, extraordinary home-heating costs, and utility cutoffs. The programs are 50 percent funded by the federal government and the balance by state and local governments. Most counties that administer these funds give AFDC–EA recipients vouchers rather than cash or pay the vendors directly.