affect

ஒருவரின் மனநிலை, சுபாவம், உணர்வுகள் வெளிப்படும் பாங்கு, வெளிப்படையான மனக்கிளர்ச்சி

தமிழ் விளக்கம்

Affect உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட வெளிப்பாடு. Effect உணர்வுகளோடு சம்பந்தப்படாத பிற செயல்களின் வெளிப்பாடு.

English

An individual's expression of mood, temperament, and feelings; an individual's overt emotional state.