affective congruency
மற்றவர்களின் உணர்வுகளோடு ஒத்திசைதல்
தமிழ் விளக்கம்
ஒன்றைப்பற்றி மற்றவர்களின் உணர்வுகளோடு ஒத்திசைதல். உதாரணமாக துயறுரும் ஒரு குழந்தையைச் சமூகப்பணியாளர் காணும்போது அவருக்கு ஏற்படும் உணர்வு மற்றவர்களின் உணர்வுகளோடு ஒத்ததாயிருக்கும்.
English
Feelings that are consistent with those of most other people about the same thing. For example, a social worker who is distressed at seeing an abused child has affective congruency with most other people.