affective disorder

உணர்ச்சி வயப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கோட்டித்தனம் / பைத்தியம் / அறிவிழத்தல்.

தமிழ் விளக்கம்

உணர்ச்சி வயப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கோட்டித்தனம் / பைத்தியம் / அறிவிழத்தல்.

English

Emotional disturbances characterized primarily by chronic or episodic changes of mood, such as depression, euphoria, or mania. This term has been replaced by the term mood disorder.