affiliation

வெளிப்படையான உறவு அல்லது தொடர்பு, உருப்பாக இணைந்திருத்தல்

தமிழ் விளக்கம்

1.வெளிப்படையான உறவு அல்லது தொடர்பு 2. பரஸ்பர உதவியின் மூலம் உணர்ச்சி மோதல்களையும், மன அழுத்ததையும் சமாளிக்கும் பாங்கு 3. உருப்பாக இணைந்திருத்தல்.

English

1. An ongoing explicit relationship or association. 2. A coping strategy of dealing with emotional conflict or stress by turning to others for help and support and mutual problem solving.