African American
அமெரிக்க வாழ் கறுப்பின மக்களைக் குறிக்கும் சொல்
தமிழ் விளக்கம்
ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களைக் குறிக்கும் சொல்.
English
A term used by some people in referring to black residents of the United States who came from, or whose ancestors came from, Africa. This term is generally preferred over the term “Afro American.” See also black people.