AFTA

குடும்ப சிகிச்சைக்கான அமெரிக்க அமைப்பு

தமிழ் விளக்கம்

தம்பதிகளுக்குள்ளோ, குடும்பத்திற்குள்ளோ உறவு முறைகளில் பிரச்சனையை எதிர்கொள்ளுபவர்களுக்குச் சிகிச்சையளிக்க உதவும் நிபுணத்துவம் சார்ந்த தொழில் அமைப்பு.

English

American Family Therapy Association (AFTA). A professional organization whose members treat couples and families who are experiencing relationship problems.