aftercare, juvenile

தண்டனைக்குப் பின் இளங்குற்றவாளிகள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப / நல்வழிப்படுத்த செய்யப்படும் உதவிகள்

தமிழ் விளக்கம்

சிறையிலிருந்து நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட இளங்குற்றவாளிகள், மேற்பார்வையாளரின் கண்காணிப்பில் சிகிச்சை பெறவும் அல்லது வீட்டிலிருந்தபடியே மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொள்ளவும், வளர்ப்பாளர்களின் பொறுப்பிலோ அல்லது தற்காலிகத் தங்குமிடங்களிலோ வாழ்வது. இந்த முறையை இளங்குற்றவாளிகளுக்கான நன்னடத்தை விடுப்பு என்றும் சொல்லலாம்.

English

In judicial terminology, the status of a juvenile who has been conditionally released from incarceration as a result of delinquency and placed in a supervised treatment or rehabilitation program while living at home, in foster placement, or in a transitional living facility. The system is also known as juvenile parole.