age at onset பிரச்சனை தொடங்கிய வயது தமிழ் விளக்கம் ஒரு இயலாமையை / வியாதியை அது தொடர்பான அறிகுறிகளை ஒருவர் முதன் முதலில் உணரும் காலம். English The point in one's life when a specific disorder or problem started.