age discrimination
வயதை அடிப்படையாக வைத்துக் காட்டப்படும் பாரபட்சம்
தமிழ் விளக்கம்
வயதைக் காரணம் காட்டி பணியாளர்களைப் பாரபட்சமாக நடத்தும் போக்கு. இது சட்டப்படி தவறான போக்கு.
English
Unfair treatment of people on the basis of their ages. When these people are employees, the employer is breaking U.S. federal law (the Age Discrimination in Employment Act [ADEA] of 1967).