Age Discrimination in Employment Act

வேலை வாய்ப்புகளில் வயதைக் காரணம் காட்டி செய்யப்படும் பாரபட்சத்தைத் தடைசெய்யும் சட்டம்

தமிழ் விளக்கம்

வயது வந்தோருக்கு வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டுவதை தடைசெய்யும் சட்டத்தை அமலாக்க, அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட சமத்துவ வேலைவாய்ப்பிற்கான ஆணைக்குழு. 20 க்கும் மேலான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில், 40 வயதிற்கு மேலானவர்களைப் பணியிலமர்த்துதல், பணி உயர்வு, வேலைப் பகிர்மானம் மற்றும் பிற வேலைத் தன்மைகளில் பாரபட்சம் காட்டலாகாது என்ற நிபந்தனையைச் செயல்படுத்தும் அதிகாரம் கொண்டது.

English

(ADEA) of 1967A U.S. federal law that prohibits employers with 20 or more employees from discriminating against people older than age 40. The law is enforced by the Equal Employment Opportunity Commission (EEOC) and explicitly forbids age discrimination in hiring, discharge, pay, promotions, and other aspects of employment. See also mandatory retirement.