age integration

எல்லா வயதினரையும் ஒருங்கிணைத்தல்

தமிழ் விளக்கம்

வயதையொட்டி மனிதர்களின் வாழுமிடங்களைப் பிரிக்கும் போக்கினால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளைப் போக்க, எல்லா வயதினரும் இணைந்து வாழும்படியான குடியிருப்புகளை உருவாக்க உதவி செய்வது.

English

Bringing together people of different generations. The current trend is toward de facto age segregation, manifested in communities—for example, residential buildings, neighborhoods, and even cities that are restricted to people older than a certain age. There have been many negative consequences of this, for young as well as older people. Thus, some programs, facilities, and social causes are designed to combine the needs of people of all ages to encourage their interaction and mutual benefit.