age of consent
இசைவளிக்கும் வயது
தமிழ் விளக்கம்
ஒரு தனிநபர், பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் திருமணம், வணிக ஒப்பந்தங்கள் செய்துகொள்ள, விருப்பப்படி செயலாற்ற சட்டப்படி தகுதியுள்ள வயது, பாலுறவு சம்மத வயது. இந்த வயதிற்குக் கீழுள்ளவர்களோடு பாலுறவு கொள்வதோ, வேறு ஒப்பந்தங்கள் செய்வதோ சட்டத்திற்குப் புறம்பானது.
English
The legal age, established by statute in the relevant jurisdiction, at which time an individual is permitted to marry without parental approval, enter into business contracts, or engage in sexual relations of his or her own volition. Engaging in sexual relations with one who is younger than the age of consent can result in criminal charges and conviction of the older person for statutory rape. An erroneous belief that the younger person was of the age of consent usually is not a sustainable defense against these charges.