age segregation

வயதைக் காரணம் காட்டிப் பிரித்தல்

தமிழ் விளக்கம்

வயதைக் காரணம் காட்டிப் பிரிக்கும் இந்தப் போக்கு தற்கால சமூகத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பின்பற்றப்படுகின்றது. உ.ம். பள்ளிகளில் கல்வி கற்பிக்க, பணிஓய்வு கொடுக்க, சமூகநலத் திட்டங்களின் தகுதியை நிர்ணயிக்க, வயதானவர்களுக்கான குடியிருப்புகள் கட்ட போன்ற காரணங்களை ஒட்டி மனிதர்கள் வயது வாரியாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

English

Isolating people from one another based on their ages. This may occur as a result of ageism, personal preferences, social convenience, or the necessity of providing different services to people with different needs and lifestyles. Examples occur in gray ghettos, in public elementary schools, and in retirement. When a community or society discourages this type of segregation, it is seeking a high degree of age integration.