aged
முதியவர்கள்
தமிழ் விளக்கம்
முதுமைப் பருவத்தை வளர்ச்சி உளவியலாளர்கள் மூன்றுவிதமாகப் பிரிக்கின்றனர் 1.முன்முதுமை (young old 60-64 வயது) இடைநிலை முதுமை (middle 65-74 வயது) 3. பின் முதுமை (old old 74 வயதிற்கு பின்).
English
One term for older people. In the United States, this term is generally applied to people who have reached at least age 65. Developmental psychologists identify three groups of the aged population: (1) the “young old” (age 60 to 64), (2) the “middle old” (age 65 to 74 ), and (3) the “old old” (older than age 74).