ageism
முதியோர்களைப் பற்றிய பாரபட்ச மனோபாவம்
தமிழ் விளக்கம்
முதியோர்களைப் பற்றிய ஏளன பாவனை / கண்ணோட்டம்.
English
Stereotyping and generalizing about people on the basis of their ages; commonly, a form of discrimination against older people. This term is also spelled “agism.” See also gerontophobia.