Agent Orange

வியட்நாம் போரின் போது உபயோகப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருள்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசு வியட்நாம் மீது போர் தொடுத்தபோது, அடர்த்தியான காடுகளில் ஒளிந்திருந்த வியட்நாம் வீரர்களின் இருப்பிடத்தை அறிய, மரங்களின் இலைகளை உதிர்க்குமாறு தெளிக்கப்பட்ட களைக்கொள்ளி மருந்து. இந்த மருந்திலிருந்த டையாக்ஸின் என்ற நச்சுப்பொருளைச் சுவாசிக்க நேர்ந்தவர்களைப் பின்னாளில் புற்றுநோய் தாக்கியது.

English

A herbicide used most notably in the Vietnam War to defoliate areas where enemy troops were thought to be hiding. Some veterans have claimed that their exposure to this dioxin resulted in their subsequent contracting of various diseases, including cancer.