aggravated assault

வலுத்த தாக்குதல், நையப் புடைத்தல், ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்குதல்

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு நாடும் வலுத்தாக்குதல் என்பதை சட்டபூர்வமாக வரையறுத்துள்ளன. ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ காயம் ஏற்படும்படி, ஆயுதம் கொண்டோ அல்லது பிற உபகரணங்களைக் கொண்டோ, வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ தாக்குவது.

English

A severe or intensified form of assault involving an attack or threat with a dangerous weapon.