aggression
வலியத் தீங்கு செய்தல், வலுச்சண்டைக்குப் போதல், பகைமைத் தொடக்கம்
தமிழ் விளக்கம்
பொதுவாக ஆக்கிரமிப்பு என்று அர்த்தம் கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் கோபமான, வன்முறையான நடத்தையையோ மனோபாவத்தையோ குறிக்கும். இது தூண்டுதலாலோ, தூண்டுதல் இல்லாமலோ மற்றவர்களுக்குக் கசப்பான உணர்வை ஏற்படுத்துவது. உயிரனங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் பதில் நடவடிக்கைகளும், தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்வதும் இதில் அடங்காது.
English
Behavior characterized by forceful contact and communication with other people. Human aggression is most directly observable in such expressions as verbal or physical attacks and indirectly through competition, athletic endeavors, and similar activities. Aggression may be appropriate and used for self-defense or self-enhancement, or it may be destructive to oneself and others. Some social scientists use the term “aggression” to refer only to harmful behaviors and the term assertiveness for behavior that is not intended to harm others.