agitation

கிளர்ச்சி, போராட்டம், பதகழிப்பு

தமிழ் விளக்கம்

ஒரு சமூக நிலைப்பாட்டையும் (Status quo) அதோடு தொடர்புள்ளவர்களையும் சங்கடப்படுத்தும்படியாக, அதை மாற்றவோ, தக்க வைத்துக்கொள்ளவோ மக்கள் ஆதரவுடன் செய்யப்படும் முயற்சி.

English

The organized effort to produce discomfort with the status quo to win popular support for some social change.