agitator

கிளர்ச்சியாளர், உத்வேகி, தனக்குச் சாதகமாகப் பிறரைக் கிளரி விடுபவர்

தமிழ் விளக்கம்

ஒரு சமூக அமைப்பிலிருக்கும் குறைபாடுகளைத் தனியாளாகவோ அல்லது குழுவின் துணைகொண்டோ பலரறியும் நிலைக்கு எடுத்துச்செல்வதும், அதை விவாதத்திற்கு உட்படுத்துவதும், மக்கள் ஆதரவைத் திரட்டி, இயக்கம் ஏற்படுத்தி, புதிய அமைப்பை உருவாக்குவதும் அல்லது முன்பிருந்த அமைப்புகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதும் ஒரு கிளர்ச்சியாளருக்குள்ள அடையாளம்.

English

In community organization, a role in which an individual or group confronts and challenges existing social structures by such means as publicity, public debate, and voter registration drives and by organizing active and passive resistance campaigns. The goal of the agitator is usually to create new institutions or to change the ways in which established ones operate.