agoraphobia
திறந்த வெளியைக் கண்டு பயப்படுதல், திறந்த வெளி கண்டு இயற்கை மீறிய பேரச்சம், பழக்கமில்லா இடங்களைப் பற்றிய பீதி, திடல் மருட்சி, பொது இடங்களுக்கு, மக்களிடையே போதலில் அச்சம்
தமிழ் விளக்கம்
பழக்கமில்லா இடங்களுக்குச் செல்லும் போது ஏற்படும் ஒருவகையான பீதி. உம். ஏகாந்தமான பெருவெளிகள், மக்கள் நெரிசலாகக் கூடியிருக்கும் இடங்கள், நெரிசல்மிக்க பொதுப் போக்குவரத்துப் பயணங்கள், சுரங்கப்பாதைகள்.
English
An irrational and persistent fear of being in unfamiliar places or of leaving one's home. Most people with this condition make special efforts to avoid crowded rooms, public transportation facilities, tunnels, and other environments from which escape seems difficult and where help is unavailable. Agoraphobia often accompanies panic disorder.