agraphia
விபத்து காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல், மூளை நோய்
தமிழ் விளக்கம்
எழுதும் ஆற்றலை இழப்பதென்பது பிறவிக் குறைபாடல்ல. இது நரம்புக் கோளாறு, (தூண்டல்களுக்குப் பொருள் காண இயலா நிலை), இயக்குதசைக் குறைபாடு (நரம்புத் தளர்ச்சியால் உடலை எண்ணியவாறு இயக்க இயலாமை), மொழித்திறன் குறைபாடு (சொல்புரியாமை, படித்துப் புரியாமை, மூங்கையம், பேச்சுக்குளறல்) போன்றவற்றின் இணைப்பால் ஏற்படுவது.
பார்க்க: Dysgraphia - எழுதவியலாமை, எழுத்துணர்த்தாமை, முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல் - எழுத்துச் சார்ந்த / எழுத்துத்திறன் சார்ந்த கற்றல் குறைபாடு - உடல் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாதிருந்தும், பிற குழந்தைகளுக்கினையான திறன் பெற்றிருந்தும், எழுதுவதிலும் எண்களைப் புரிந்துகொள்வதிலும் சிரமப்படும் நிலையை எழுத்துத்திறன் சார்ந்த கற்றல் குறைபாடு என்கின்றனர். எழுத்து சார்ந்த பயிற்சி முறைகளையொட்டி, மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும்போதுதான் இந்தக் குறைபாட்டை அடையாளம் காணமுடியும். இதை எழுத்தாளர் விசிப்பு, முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல் (disorder dysgraphia or agraphia) என்பர்.

English
See dysgraphia.