Aid to the Blind (AB)
பார்வையற்றவர்களுக்காகச் செய்யப்படும் உதவி
தமிழ் விளக்கம்
சமூகப்பாதுகாப்புச் சட்டத்தின்படி பார்வையற்றவர்களுக்கான நலத்திட்டம். மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் குறைவான வருமானமீட்டும் திறனைப் பல்வேறு உதவிகளின் மூலம் ஈடுகட்டுமுகமாக செயல்படுத்தப்படுகின்றது.
English
A categorical program for needy blind people, originating in the Social Security Act. The program was administered at the state and local levels before 1972, when it was consolidated with Old Age Assistance (OAA) and Aid to the Permanently and Totally Disabled (APTD) programs into the Supplemental Security Income (SSI) program.