Aid to the Permanently and Totally Disabled (APTD)
நிரந்தரமாகவும், முழுமையாகவும் ஊனமுற்றோருக்காகச் செய்யப்படும் உதவி
தமிழ் விளக்கம்
சமூகப்பாதுகாப்பு சட்டத்தின்படி, 1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இத்திட்டம், பல்வேறு மாற்றங்களுடன், நிரந்தரமாக உடல் மற்றும் மன ஊனமுற்றவர்களின் வருமானக் குறைவை ஈடுகட்டுமுகமாக நிதி உதவி அளிக்கின்றது.
English
A program that was established by a 1950 amendment to the Social Security Act to provide financial assistance to needy people with serious and permanent physical or mental disabilities. In 1972, with passage of the federal Supplemental Security Income (SSI) program, the program was consolidated with the Old Age Assistance (OAA) and Aid to the Blind (AB) programs.