AIDS dementia complex
எய்ட்ஸ் நோயினால் ஏற்படும் புத்தி சுவாதீனமின்மை
தமிழ் விளக்கம்
பெறப்பட்ட மனித நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டால், மைய நரம்புமண்டலத்தில் ஏற்படும் கோளாறால் உருவாகும் உளத்தளர்ச்சி அல்லது மூளைத்தேய்வு. பகட்டாக நடத்தல் (grandiosity) அல்லது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமை (poor impulse control), இலக்கற்று அலைந்து திரிதல் (aimless wandering), நினைவிழப்பு (memory loss), தன்னிலை இழத்தல் (disorientation) போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
English
Impairment of cognitive functioning due to infections of the central nervous system (CNS) related to the human immunodeficiency virus (HIV). As with other CNS disorders, the symptoms vary from day to day but at worst includes grandiosity, poor impulse control, aimless wandering, memory loss, and disorientation.