AIM

அமெரிக்க இந்தியர்களுக்கான இயக்கம்

தமிழ் விளக்கம்

1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுக்கான மனித உரிமைக்குழு. இது அமெரிக்க இந்தியர்களின் சுயநிர்ணய உரிமையையும், அமெரிக்க இந்தியர்களின் நலன் கருதி போடப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளைச் செயல்படுத்தவும், அவர்களுக்கான சமூக மற்றும் அரசியல் அங்கீகாரத்தைப் பெறவும் செயலாற்றுகிறது. அமெரிக்க இந்தியர்கள் பற்றிய ஆய்வு, அவர்களைப் பற்றிய வரலாற்று ஆவணங்களைப் பேணிக்காத்தல், அவர்களின் கல்விமேம்பாடு போன்ற பல செயல்களில் ஈடுபடுகிறது.

English

American Indian Movement (AIM). A civil rights group, founded in 1968 with headquarters in Minneapolis, Minnesota, whose purposes include encouraging self-determination among American Indians and gaining recognition of their treaty rights. AIM also conducts research, maintains historical archives, and sponsors educational programs.