AIME

சராசரி மாதாந்திர வருமானம்

தமிழ் விளக்கம்

முதியோர் உதவித்தொகை வழங்க, விபத்திலிருந்தோ, பேரிடர்களிலிருந்தோ தப்பிப் பிழைத்தவர்களுக்கு உதவிசெய்ய, ஊனமுற்றவர்களுக்கு உதவ, மருத்துவக் காப்பீட்டு உதவி வழங்க வருமானத் தகுதிகளை வரையறுக்க, அமெரிக்க சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கையாளப்படும் வருமானக் கணக்கீடு முறை.

English

Average Income Monthly Earnings (AIME). A measure used by the Social Security Administration (SSA) to determine Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI) benefits. AIME is calculated on the basis of earnings made in covered employment during the worker's lifetime, minus five years of low earnings. Earnings are indexed to account for changes in average wages over the years. See also social insurance.