akathisia

ஆர்வமற்ற அமைதியிழந்த நிலை

தமிழ் விளக்கம்

இருப்புக் கொள்ளாமை (Akathisia, Acathisia) என்பது அக ஓய்வின்மையினால் உண்டாகும் நோய்க்குறித் தொகுதியாகும். இதனால் நோயரால் ஓரிடத்தில் அமர்ந்திருக்கவோ அசையாமல் இருக்கவோ முடியாது. இந்நோய் பெரும்பாலும் மருந்துகளால் தான் உண்டாகிறது. 1.மனநல மருந்துகள் - ஹாலோபிரிடால் (Haloperidol), ட்ரைஃப்ளுபெரசின் (Trifluoperazine), ரெஸ்பெரிடோன் (Risperidone), குளோர்புரொமசைன் (Chlorpromazine) 2. மன அழுத்தத்திற்காகத் தரப்படும் மருந்துகள் 3. வாந்தி நிறுத்தும் மருந்துகள் 4.ஓபியம், கொகெயின் போன்றவற்றைப் பயன்படுத்தி விட்டு நிறுத்திய பின் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க கொடுக்கப்படும் மருந்துகள் மூலம் ஏற்படுகின்றது.

English

A sustained pattern of fidgety movements, such as swinging of the legs, rocking, tapping the feet or hands, pacing, and being unable to remain in a position for long. This pattern can be a symptom of anxiety, psychosis, substance abuse, or a medication-induced movement disorder.