alarmist

வீண் பீதி பரப்புபவர், பீதிபரப்புகிறவர், பொய் அரவம் எழுப்புபவர்

தமிழ் விளக்கம்

சமூக நிலைமைகளைப்பற்றி, அதன் மோசமான விளைவுகளைப் பற்றி பொதுமக்களிடம் பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூகச் செயல்பாட்டாளர்களைக் குறிக்க அரசியல்வாதிகளும், அரசு நிர்வாகிகளும் பயன்படுத்தும் ஏளனச் சொல்.

English

One who excites popular fear; often this is a term of derision made by political or administrative leaders against people seeking social change. See also agitator.