Alaska Natives
அலாஸ்காவின் பூர்வீகக் குடிகள்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே குடியிருந்த பூர்வீகக் குடிகள்.
English
The ethnic group of American citizens, many of whom are commonly known as Eskimos and Aleuts, whose ancestors lived in the area now known as Alaska before Europeans explored and settled the Western Hemisphere.