alcohol abuse

மட்டுமீறிய / அளவுக்கு மீறிய மது நுகர்வு

தமிழ் விளக்கம்

தனக்கும், தன்னோடு தொடர்புடையவர்களுக்கும் தீங்கு விளைவிக்குமளவோ, இக்கட்டில் மாட்டிக்கொள்ளுமளவோ மதுவருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர். மதுப் பழக்கத்தால் உடல்நலன் கெட்டு, உற்பத்திதிறன் பாதிக்கப்படுகின்றது. இவர்களால் வாகன விபத்துக்கள் உண்டாகிறது. இவர்கள் பிறர் மீது உடல்ரீதியான வன்முறையையும் பிரயோகிக்கிறார்கள்.

English

Consumption of alcohol in such a way as to harm or endanger the well-being of the user or those with whom the user comes in contact. Such consumption often leads the abuser to cause accidents, to become physically assaultive and less productive, or to deteriorate physically.