alcohol hallucinosis

மதுவை நிறுத்துவதால் ஏற்படும் பொய்த் தோற்றம் / தோற்றப்பிணி

தமிழ் விளக்கம்

மதுவை நிறுத்தும் போதோ, மதுவின் அளவைக் குறைத்துக்கொள்ளும் போதோ, செவி வழியாக அல்லது கண்கள் வழியாக ஏற்படும் தற்காலிக மாயத் தோற்றம்.

English

Imaginary perceptions that occur after a person with an alcohol dependence problem has stopped or reduced the consumption of alcohol. The most common type of hallucination is auditory. The disorder most frequently lasts a few hours or days and rarely more than a week.