alcohol withdrawal

மதுப் பழக்கத்திலிருந்து மீளுதல்

தமிழ் விளக்கம்

மிதமிஞ்சிய மதுப்பழக்கமுடையவர்கள் அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் போதோ, அல்லது மதுவின் அளவைக் குறைக்க முயற்சி செய்யும்போதோ, நடுக்கம், வாந்தி, மனச்சோர்வு, பதட்டம், எரிச்சல், மிகைஉணர்ச்சி, மிகை இதயத் துடிப்பு, வியர்வை, வெறியில் பிதற்றுதல், உள மருட்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

English

Symptoms in one who suffers alcohol dependence following cessation or reduction in drinking, including some, but not necessarily all of the following: tremor (“the shakes”), nausea, depression and anxiety, irritability, hypersensitivity to environmental stimuli, weakness, tachycardia, sweating, agitated behavior, delusion, and withdrawal delirium (delirium tremens [DTs]). See also withdrawal symptoms.