alcoholism

மதுவைச் சார்ந்திருப்பவர், மிதமிஞ்சிய மதுப்பழக்கம்

தமிழ் விளக்கம்

கடந்த ஒரு வருடத்தில் தினந்தோறும் மது அருந்துவது, மதுப் பழக்கத்தை நிறுத்த தொடர்ந்து முயற்சி செய்யாமல் இருப்பது, மதுப் பழக்கத்தால் ஏற்படும் உடல்ரீதியான கோளாறுகள், வேலையில் கவனமின்மை, வன்முறைப் பிரயோகம், பிறருடனான உறவுகள் சீர்கேடடைவது போன்ற அறிகுறிகள் மிதமிஞ்சிய மது பழக்கத்தின் அறிகுறிகளாகும்,

English

Physical or psychological dependence on alcohol consumption. Alcoholism can lead to social, mental, or physical impairment. See also primary alcoholism, secondary alcoholism, and reactive alcoholism.