alexia
படிக்க இயலாமை, சொற்குருடு, படித்துப் புரியமுடியா உணர்வின்மை, வாசிக்க இயலாமை, பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய்.
தமிழ் விளக்கம்
மைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பினாலோ, தலையில் காயம் ஏற்படுவதாலோ, பக்கவாதத்தாலோ ஏற்படும் நிலை.
English
A reading disability that begins during adulthood and is usually brought about by head injury, stroke, or some other abnormality in the central nervous system (CNS).