algophobia

வலியச்சம், வலியைப் பற்றிய பயம்.

தமிழ் விளக்கம்

சாதாரணமான உடல் உபாதைகளைக்கூட வேதனைமிகுந்ததாகக் கருதும் உளப்பாங்கு. (Algo வலி) - Phobia (fear பயம்).

English

The pathological fear of pain.