alien
அயலார், வெளியார், அந்நியமான, விருப்பத்திற்கு ஒவ்வாத, பண்பு அல்லது இயல்பில் மாறுபட்ட, வழக்கத்திற்கு மாறான, அன்னியம்
தமிழ் விளக்கம்
ஒரு நாட்டில் தங்கியிருக்கும், குடியிருக்கும் அந்நிய நாட்டினர்.
undocumented alien: ஆவணங்களற்ற அன்னியர்கள், அனுமதியற்று நுழைந்தவர்கள் / தங்கியிருப்பவர்கள். 1. அமெரிக்க நாட்டிற்குள் முறையான ஆவணங்களின்றி சட்ட விரோதமாக நுழைந்ததால், நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்கள். 2.. முறையான அனுமதி பெற்று அமெரிக்காவிற்குள் நுழைந்து, விசா காலஅவகாசம் முடிந்தபின்பும் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள்.

English
One who resides in a country but is not a citizen or national of that country. See also undocumented alien.