Alien Labor Certification Division
அமெரிக்காவில் அன்னிய நாட்டினர் தொழில் செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் பிரிவு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் அன்னிய நாட்டினர் தொழில் செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் பிரிவு. அமெரிக்க அரசின் தொழிலாளர் துறையால் பணியாளர் பற்றாக்குறையை நீக்க வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் பணிபுரிய ஒப்புதலளிக்கும் நடமுறை
பார்க்க: green card - பச்சை அட்டை என்பது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரக் குடிஉரிமை மற்றும் குடியுரிமை சேவை பெற்றதற்கான சான்றாதாரம்
பார்க்க: green card - பச்சை அட்டை என்பது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரக் குடிஉரிமை மற்றும் குடியுரிமை சேவை பெற்றதற்கான சான்றாதாரம்
English
A division of the U.S. Department of Labor that authorizes workers from foreign nations to remain in the United States for a specified time to help meet labor demand. See also green card.