Alien Registration Recipient

அந்நிய நாட்டினர் குடியுரிமை பெறுவதற்கான பதிவுத் தகுதி.

தமிழ் விளக்கம்

அந்நிய நாட்டினர் குடியுரிமை பெறுவதற்கான பதிவுத் தகுதி. வெளிநாட்டினார் அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டி பூர்த்தி செய்து கொடுக்கப்படவேண்டிய 1-551 படிவம்.

English

U.S. Government Form I-551, which is issued to citizens of other nations who become permanent U.S. residents. The form is more commonly known as the green card.