alienation
ஒதுக்கி வைக்கப்பட்ட நிலை, புறக்கணிப்பு உணர்வு, ஒடுக்கப்பட்ட உணர்வு, உடைமை மாற்றம், பராதீனம், நட்புப்பிரிவு,
தமிழ் விளக்கம்
பொதுவான மதிப்பீடுகளில் இணக்கமின்மையும், தனி நபர்களிடமிருந்தும், குழுக்களிடமிருந்தும், பணிச் சூழலிலிருந்தும் ஒதுங்கியிருப்பதுமான நிலை. அகநிலையில் இது மனம் சார்ந்ததாகவும், புறநிலையில் சமூக உறவுகள் சார்ந்ததாகவும் இருக்கின்றது.
English
The feeling of apartness or strangeness experienced in cultural or social settings that seem unfamiliar, unacceptable, or unpredictable.