Alliance for Progress

முன்னேற்றத்திற்கான கூட்டணி

தமிழ் விளக்கம்

கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்தபோது இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜனநாயகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, 1961 இல் வகுக்கப்பட்ட திட்டம்.

English

The program established in the Kennedy administration in 1961 to aid Latin American nations that agreed to begin democratic reforms.