allied health professionals

மருத்துவத்தோடு தொடர்புடைய மருத்துவரல்லாத நிபுணர்கள்

தமிழ் விளக்கம்

மருத்துவத் துறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைத் தவிர பிற சிறப்புத் தொழிலினரையும், பணியாளர்களையும் குறிக்கும் பொதுச்சொல். சமூகப் பணியாளர்கள் இந்த வகைப்பாட்டில் அடங்குவர். செவித்திறன் சோதிப்பவர்கள், பார்வைத்திறன் சோதிப்பவர்கள், உடற்பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி மருத்துவர், மருந்தாளுநர்கள், உளவியலாளர்கள், நோயர் உணவு வல்லுனர்கள், பேச்சுப் பயிற்சியாளர்கள், மூச்சுப் பயிற்சியாளர்கள், கதிரியக்க உபகரணங்களைக் கையாளுபவர்கள் போன்றோரும் இந்த வகைப்பாட்டின் கீழ் வருவர்.

English

The generic name for the professional personnel of hospitals and other health care facilities other than physicians and nurses. Social workers, including those specializing in medical social work, are usually included in this designation. Others include audiologists, optometrists, physical and occupational therapists, pharmacists, psychologists, registered dietitians, speech pathologists, radiology technicians, and respiratory therapists.